100+ Tamil Good Night Good Morning Kavithai SMS Collections GOOD NIGHT

நண்பர்கள் தெரிந்தவர்கள் காதலர்கள் சகோதரிகள் அம்மா அப்பா என சொந்த பந்தம் அனைவர்க்கும் காலை எழுந்தவுடன் காலை வணக்கமும் மற்றும் இரவு தூங்கும் முன் இரவு வணக்கமும் சொல்லுவது ஒரு நல்ல பழக்க வழக்கம். இந்த காலை வணக்கம்  மற்றும் இரவு வணக்கம் கவிதைகளை உங்கள் உறவுகள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி அன்பை பரிமாறி கொள்ளுங்கள். 

இந்த பதிவு “Good Morning & Good Night கவிதைகள்” உள்ளடக்கியுள்ளது.


வாழ்ந்து விடு..!

ஊக்கமே சிறந்தது..!

Kaalai Vankkam..!

கண்ணுறங்கு

கில்லி மாதிரி

நான் இருப்பேன்..!

பிச்சைக்காரன்..!

இந்த இனிய நாள்..!

காலை வணக்கம்..!

GOOD MORNING

Good ni8..

Good Morning...

நீ தான் Special..!

Good Morning...

"நெருப்பு கோழி"

Thathuvam:

முள்ளாய் இரு..!

"நிரந்தரம் இல்லை"

That's Life...


வாழ்ந்து விடு..!

Good Morning Kavithai, Kalai vanakkam Kavithai
Good Morning Kavithai

நல்லவன் என்ற பெயரை
மட்டும் எடுத்து விடாதே பிறகு
ஆயுள் முழுவதும் நல்லவனாக
நடிக்க வேண்டும்..!
கெடடவன் என்ற பெயரோடு
வாழ்ந்து விடு..!
நல்லவனாக..!
Kaalai Vankkam..!

ஊக்கமே சிறந்தது..!

வென்ற பிறகு கிடைக்க்கும்
பாராட்டை  விட
வீழ்ந்த உடன் கிடைக்கும்
ஊக்கமே சிறந்தது..!



Kaalai Vankkam..!

**அன்பு**
**பாசம்**
**நேசம்**
**உள்ளம்**
**கொண்ட**
**என் ஸ்வீட்**
**நண்பனுக்கு **
**GOOD NIGHT**


கண்ணுறங்கு

விண்மீன் உன்னை கண்டு
கண் சிமிட்ட..!
தென்றல் உனக்கு வந்து
தாலாட்டு பாட..!
என் செல்லமே
நீ "குரங்குரங்கு"
அட ச..
Sorry Sorry
"கண்ணுறங்கு"

Good Night


கில்லி மாதிரி

இடி மின்னல்
மழை புயல்
வெள்ளம் பூகம்பம்
எது நடந்தாலும்,

East, West
North, South
எங்க இருந்தாலும்,

Airtel, BSNL
Aircel, Votafone
Reliance, Docomo
Idea
எந்த சிம்
போட்டிருந்தாலும்,

காலை, மதியம்
மாலை, இரவு
எந்நேரம் ஆனாலும்,

Nokia, Sony
Motorola, Samsung
LG, Redmi Mobile
வெச்சிருந்தாலும்,

சென்னை, மதுரை
பாண்டிச்சேரி, தமிழ்நாட்டுல
எந்த மூலையில
இருந்தாலும்,

என்னோட SMS
சும்மா கில்லி
கில்லி மாதிரி
வந்து சொல்லும்...

Gud Evg...!!


நான் இருப்பேன்..!

98% கவலை
இருந்தால்

76% கோவம்
வந்தால்

54% ஹப்பி
ஆனால்

32% அழுகை
வந்தால்

10% கஷ்டம்
வந்தால்

இந்த எல்லா
Number'ஐயும்
சேர்த்து கால்
பண்ணு,
நான் இருப்பேன்..!

ஓகே!

Gd Mrng...


பிச்சைக்காரன்..!

கோவில்ல சாமி
கும்பிட
வந்தவனை
பார்த்து
கும்பிட்டான் 
பிச்சைக்காரன்...!

யார் கடவுள்..?
சோ,
You are god,
help every one...
Good Ni8...


இந்த இனிய நாள்..!

இதமான காற்று
சுகமான ராகம்
மேகம் சூழ்ந்த வானம்,
முகம் மலர துடிக்கும் சூரியன்
காலை நேர மல்லிப்பூ
சாலையோர பிச்சிப்பூ..

உங்கள் இனிய
புன்னகையிட்டு
மலரட்டும்
இந்த இனிய நாள்..

"Gud Mrng"


காலை வணக்கம்..!

அழகான காலை பொழுது
இதமான கற்று
மேகம் மூடிய வானம்
முகம் காட்டிட
துடிக்கும் சூரியன்
உங்கள் இனிய புன்னகையோடு
மலரட்டும் இந்த இனிய நாள்

“காலை வணக்கம்”


GOOD MORNING

Hai
Hai
Hai
Hai

Hai
Hai
Hai

Hai
Hai Hai

Hai

Hai Hai

Hai Hai Hai

Hai Hai

Hai

Hai Hai

Hai Hai Hai

Hai Hai

Good
Good Good

Good

"GOOD MORNING"


Good ni8..

Night is a nice Gift
So
Open the Gift
by Closing
Your Eyes
U will c
the another
World
Waiting for u...
Enjoy it
with your
Sweet Dreams...

Good ni8..


Good Morning...

அஜித் அலாரம் வைச்சு,,
விஜய் வந்து எழுப்பி,,
சூர்யா காபி கொடுத்து,,
தனுஷ் குட் மோர்னிங்
சொன்னாதான் எழுந்திரிப்பீங்களோ..!

அட சீ எந்திரி..!

Good Mng...


நீ தான் Special..!

நேசித்த பொருளை
கிடைப்பது விட,
கிடைத்த பொருளை நேசி..!

ஏனென்றால்,
நீ நேசித்த பொருள்
உனக்கு Special,
ஆனால்,
கிடைத்த பொருளுக்கு
நீ தான் Special..!

Gud Morning..


Good Morning...

உன்னை காக்கவைக்கும்
உறவை விட உனக்காக
காத்து கொண்டிருக்கும்
உறவை நேசி...
என்றும் நீ தேடும் சந்தோசம் 
உன்னிடம் வந்து சேரும்...

Good Morning...

"நெருப்பு கோழி"

என்னதான் நெருப்பு கோழியா இருந்தாலும்
அதால அவிச்ச முட்ட போட  முடியுமா?

Good Morning..

Thathuvam:

என்ன தான் காலேஜ் பஸ்

டெய்லி காலேஜ்க்கு போனாலும்
பஸ்ஸால டிகிரி வாங்க முடியாது...!!

முள்ளாய் இரு..!

உன்னை மதிப்பவர்களுக்கு
நீ மலராய் இரு..!

உன்னை மிதிப்பவர்களுக்கு
மட்டும்  நீ
முள்ளாய் இரு..!

"நிரந்தரம் இல்லை"

இன்பத்திலும் துன்பத்திலும்,
நீங்கள் நினைவில் கொள்ள
வேண்டிய ஒரு விஷயம்,

"இந்த நிமிடம்
நிரந்தரம் இல்லை"

That's Life...

நினைத்ததை
எல்லாம் சொல்ல
உதடுகள்
விடுவதில்லை..!
சொல்லவில்லை என்றால்
உறக்கம்
வருவதில்லை..!
மீறி சொன்னால்
உறவுகள்
நிலைப்பதில்லை..!

That's Life...

Post a Comment

0 Comments