50+ Tamil Women’s Day Kavithai SMS Collections Women’s Day Kavithai in Tamil.!

உலகெங்கும்  வாழும் உலக மக்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் தினங்களில் முக்கியமான ஒன்று தான் உலக மகளிர் தினம். அம்மா என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது அவரின் அன்பும் தியாகமும் தான். சகோதரி என்றால் அன்பும் பாசமும் தான். அனைத்து ஆண்களும் தங்கள் வாழ்க்கையில் கூடவே வரும் அம்மா, அக்கா தங்கை, மனைவி என அணைத்து மகளிர்களிடன் வாழ்த்துக்கள் மற்றும் பரிசையும் வழங்கி அன்பை பரிமாறிக்கொள்வர். இந்த நன்னாளில் பிள்ளைகள் அனைவரும் தங்கள் அம்மாக்களையும்  அவரின் தியாகத்தையும் நினைவு கூறுவர். சகோதரி மற்றும் மனைவி கஷ்டங்களையும், தியாகத்தையும் நினைவு கூறுவர்.


இந்த பதிவு “உலக மகளிர் தின கவிதை” உள்ளடக்கியுள்ளது.


Happy Women’s Day.!

ஆண்கள் வாழ்க்கையில் பெண்கள்:

மனைவி..!

ஒருத்தி, அவளே..!

இன்னும் மிச்சமிருக்கிறது..!

மனைவி..! 

உண்மையான மனைவி..!

My Little Heart...


Happy Women’s Day.!

Women’s Day Kavithai in Tamil.!
Women’s Day Kavithai in Tamil.!

“For what is done or learned by one class
of women becomes,
by virtue of their
common womanhood,
the property of all women.”- Elizabeth Blackwell
(The First woman in the
U.S. to become a Physician.) 
Happy Women’s Day.!

ஆண்கள் வாழ்க்கையில் பெண்கள்:

நான் பிறந்தேன்,
ஒரு பெண் இருந்தாள்
என்னைப் பிடிக்க: -என் அம்மா

நான் ஒரு குழந்தையாக வளர்ந்தேன்,
ஒரு பெண் இருந்தாள்
என்னைப் பராமரிப்பு, செய்ய
என்னுடன் விளையாட: -என் சகோதரி

நான் பள்ளிக்கு சென்றேன்,
ஒரு பெண் இருந்தாள்
கற்றுக்கொள்ள எனக்கு உதவ: -என் ஆசிரியர்

நான் தோற்ற போதெல்லாம், நான் மனச்சோர்வடைந்தேன்.
ஒரு பெண் இருந்தாள்
ஒரு தோள் கொடுக்க : -என் மனைவி

நான் கோபமாகிவிட்டேன்,
ஒரு பெண் இருந்தாள்
என்னை உருக வைக்க: -என் மகள்

நான் இறந்து கொண்டிருக்கிறேன்,
ஒரு பெண் இருக்கிறார்
என்னை உள்வாங்கிக் கொள்ள: -என் தாய்நாடு


Happy Women's day Wishes


மனைவி..!

Wife..!
Wife..!


ஒருமுறை
காதலியால் காயப்பட்ட
இதயத்திற்கு,
இன்னொரு பெண்
அன்பு மருந்து தந்தாள்..!

மனைவி..!

ஒருத்தி, அவளே..!

அம்மாவின் அன்பு,
அப்பாவின் கண்காணிப்பு,
அக்காவின் அக்கறை,
தங்கையின் குறும்பு,
தம்பியின் சுறுசுறுப்பு,
மாமாவின் வழிகாட்டு,
பெரியம்மாவின் பொறுப்பு,
சித்தியின் கனிவு,
அனைத்தும் நிறைந்தாய்
ஒருத்தி, அவளே
தாய்மையின் அடுத்த வடிவமாய்
மனைவி..!


இன்னும் மிச்சமிருக்கிறது..!

பழைய காதலியை பேருந்து நிலையத்தில் பார்த்ததில்
விரும்பிய வேலை சட்டென்று கிடைத்த மகிழ்ச்சியில்
வார இறுதி தினங்களில் பேருந்தில்
வந்தவுடன் இருக்கை கிடைத்த சந்தோஷத்தில்
வேலைக்கு போகும் மனைவின் விடுமுறை தினத்தில்
மின்சார ஒளி விளக்கு இல்லா ராத்திரிகளில்
எங்கிருந்தோ வீசி செல்லும் ஜன்னலோர தென்றலில்
மனைவியுடனான வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது..!

மனைவி..! 

தேவதை போல ஒரு மனைவி
கிடைக்க வேண்டும் என்பதை தாண்டி
கிடைத்த மனைவியை தேவதை போல
பார்த்து கொள்பவன் தான் உண்மையான ஆண்..!

மனைவியை தன் தாயாக நினைத்து கொள்ளும் கணவனும்
தன் கணவனை பிள்ளையாக நினைத்து கொள்ளும் பெண்களும்
இருக்கும் வரை உண்மை காதலுக்கு என்றும் மரணமில்லை..!


உண்மையான மனைவி..!

மனைவி கணவனை திட்டுவது
குளத்தில் கல் எறிவது போல,
ஆனால் கணவன் மனைவியை திட்டுவது
தேன் கூட்டில் கல் ஏறுவது போல..!

தன் கணவன் பணக்காரனாக
இல்லாவிட்டாலும் பரவாயில்லை..
கடன்காரனாக இருக்க கூடாது
என்று நினைப்பவள் தான் உண்மையான மனைவி..!


My Little Heart...

My Little Heart..
My Little Heart...


When I saw u
Then I have said, my friend
My fun and game is gone
My heart is feeling alone
She is my sweetheart
She is part of my life
But she is broke

My little heart...

Post a Comment

0 Comments