100+ Tamil Remix Kavithai SMS Collections THIRUKKURAL 1331-1335

யாராக இருந்தாலும் எந்த மனிதராக இருந்தாலும் தன் வாழ்க்கையில் சில சமயங்களில் சோர்வுகள் அடைய கூடும். அந்த தருணங்களில் நமக்கு புத்துணர்வு கொடுக்க நண்பரோ, மனைவியோ, பிள்ளைகளோ, ஆசிரியரோ யாராவது நம்மை நகைச்சுவை செய்து  மகிழ்வித்தால் புத்துணச்சி பெற்று புது பொலிவுடன் இருக்க வழிவகை செய்ய உதவும். நாம் நம் Remix கவிதைகள் மூலம் நம்மால்  இயன்ற சிரிப்பை உருவாக்க முயல்கிறோம். 

இந்த பதிவு “Remix  கவிதை” உள்ளடக்கியுள்ளது.


"THIRUKKURAL"

Srikanth & Dhoni

Kalis & Dhoni

World Cup Remix

SON & MUMMY

உன் அப்பன்டா ..!





"THIRUKKURAL"
"1331-1335"

THIRUKKURAL 1331-1335
THIRUKKURAL 1331-1335



1) Sight அடித்து வாழ்வாரே வாழ்வார்
   லவ் செய்வோர் Feel பண்ணியே சாவார்.

2) நாம் நோக்கும் பெண் நம்மை நோக்காவிடில்
   நோக்கியா வாங்கி என்ன பயன்.

3) பீடியால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
   லேடியால்  சுட்ட மனம்

4)எப்'figure'ஐ யார் யார் நோக்கியும்
   அப்'figure'ஐ  பிக்கப் பண்ணுவது அரிது.

5)அரியர் வைத்தோர் அறிவுடையார் அறிவிலார்
   All Clear செய்திடுவார்.


Srikanth & Dhoni

Srikanth: டோனி உனக்கு world Cup மேல பயமே கிடையாதா?
              உனக்கு பயம் எப்பம் வரும் தெரியுமா?????
              கடைசி over'ல 10 ரன் தேவ படுறப்ப, யுவராஜ் 4 ball'ல
             waste பண்ணிட்டா அப்போ உன் கண்ணுல தெரியும் பயம்.
Dhoni: எனக்கு பயம் இல்லனு யார் சார் சொன்னது?
         
           ஒவ்வொரு பாலும் நான் பயந்துக்கிட்டுதான் சார் இருக்கேன்
           யுவராஜ் பிடிக்கிற ஒவ்வொரு பாலும் அவுட் ஆகிடுவானோனு
           நான் பயந்துக்கிட்டுதான் சார் இருக்கேன்..



Kalis & Dhoni

Kalis: Captain! India மேட்ச்ல  
          தோத்தது லீக் ஆடடதுல
           இருந்து வெளிய போய்டுச்சினு
          நினைச்சோம். ஆனா india போகல
          நான் வேவ்ஸ் பார்த்தேன்.
Smith: மஹேந்திர சிங்  டோணி 
Dhoni: இந்த ஒத்த டீம்ம 
           தோக்கடிக்குறதுக்கு 10 டீம்
          தோன வேணும்டா..!



World Cup Remix

Ponting: மகேந்திர சிங் டோனி!
             கண்டிப்பா ஒரு நாள் நாங்க
            உங்க டீமை தோக்கடிப்போம்..
Dhoni: ஒரு நாள் கண்டிப்பா எங்களுக்கு
            தோல்வி வந்தே தீரும் 
            ஆனா தோல்விய நேருக்குநேர் சந்திக்கிற
            அந்த நொடி, என் கண்ணுல ஒரு சொட்டு
            பயம் இருக்கா கூடாது. என் கை
            மீசையை முறுக்கிக்கிட்டு இருக்கனும்.
            உதட்டுல சிரிப்போடு கோப்பையை பாத்துகிட்டே
            நான் ground'ட விட்டு வெளிய போவேன்...

kalis: நீ ஊ-னு சொல்லு தல!
         அயர்லாந்தை
        ஓட ஒட விரட்டுவோம்.


Smith: இந்தியா, அங்க போட்டு நம்மள
          புரட்டி புரட்டி எடுத்தாங்க
          அப்போல்லாம் சும்மா இருந்துட்டு,
           நாளைக்கு வெளிய போற டீமை
           தோக்கடிபோனு சொல்றியே
           வெக்கமா இல்ல உனக்கு..


ShakibAlHasan: இதுவரைக்கும் யாரும்
                        எங்களை ஜெயிச்சது இல்ல!..
Dhoni: போன வாரம் தான உங்களை ஜெயிச்சோம்
ShakibAlHasan: அது போன வாரம்
                       நான் சொல்றது இந்த வாரம்.
ShakibAlHasan: இப்போ போறேன் ஆனா திரும்பி...!
Dhoni: திரும்பி..?
ShakibAlHasan: வரமாட்டேன்னு சொன்னே..!


SON & MUMMY

SON : அம்மா எதிர் வீட்டு
aunty name என்னம்மா?
MUMMY : சாந்தி டா..
SON : அம்மா அப்பாவுக்கு
அது கூட தெரியல.
Darling னு கூப்பிடறாரு..!
MUMMY :????? 


உன் அப்பன்டா ..!

BOY : டேய் மச்சான்..!
எவ்ளோ தண்ணி அடிச்சாலும்
மப்பு ஏறவே மாட்டேங்குது
மச்சி...!


   டேய் இப்போ நீ full
மப்புலதான் இருக்கா,
நான் உன் friend இல்ல,
உன் அப்பன்டா ..!

Post a Comment

0 Comments