யாராக இருந்தாலும் எந்த மனிதராக இருந்தாலும் தன் வாழ்க்கையில் சில சமயங்களில் சோர்வுகள் அடைய கூடும். அந்த தருணங்களில் நமக்கு புத்துணர்வு கொடுக்க நண்பரோ, மனைவியோ, பிள்ளைகளோ, ஆசிரியரோ யாராவது நம்மை நகைச்சுவை செய்து மகிழ்வித்தால் புத்துணச்சி பெற்று புது பொலிவுடன் இருக்க வழிவகை செய்ய உதவும். நாம் நம் நகைசுவை கவிதைகள் மூலம் நம்மால் இயன்ற சிரிப்பை உருவாக்க முயல்கிறோம்.
இந்த பதிவு “நகைச்சுவை கவிதை” உள்ளடக்கியுள்ளது.
முத்தம்..!
டவுன் பஸ் மாதிரி
இனிக்குதடி..!
என் எண்ணத்தில்..!
என்கிறாய்..!
இதய அறையில்..!
படம் எடுப்பேன்டா..
கண்ணு தெரியல..
இந்த பதிவு “நகைச்சுவை கவிதை” உள்ளடக்கியுள்ளது.
தீராத விளையாட்டு பிள்ளை
Mr.BEAN
ஆடுகளம் Remix :
World Cup Remix
பழமொழியும் விளக்கமும் :
"EVETEASING"..!
LKG rowdies...
INDIA-PAKISTAN
திருத்திக்கொள்..!
பெண்ணின் குணம்..!
PUNCH:
Super Punch:
5 Mark
நாம் இருவர் நமக்கு இருவர்
முத்தம்..!
Hus: Darling நான் இந்த
மாதம் சம்பளத்துக்கு பதில்
500 முத்தம் தரலாம்னு
நினைக்கிறேன் Ok தானே...
Wife: எனக்கு problem இல்லை
நானும் அப்படியே cable
காரனுக்கு 30 முத்தம்,
பால்காரனுக்கு 50 முத்தம்,
பேப்பர்காரனுக்கு 20 முத்தம்,
மளிகைக்கடைகாரனுக்கு 150 முத்தம்,
House Owner கு 250 முத்தம்
கொடுத்துருவேன் Ok தானே..!
டவுன் பஸ் மாதிரி
Girl : எங்களுக்கு boys
எல்லாம் டவுன் பஸ் மாதிரி
ஒன்னு போனா இன்னொன்னு
வரும்டா..!
Boy : எங்களுக்கு girls
எல்லாம் ஆட்டோ மாதிரி
ஒன்னு கூப்பிட்டா 4 வரும்படி..!
இனிக்குதடி..!
மகிழ்ச்சி நிறைந்த நேரங்களில்
ஆசையாய் உதட்டில் கொடுப்பதை விட,
கவலை மிகுந்த நேரங்களில்
ஆறுதலாய் நெற்றியில் கொடுத்தது தான்
அதிகமாக இனிக்குதடி..!
என் எண்ணத்தில்..!
முதல் மழையை வானத்தை பார்த்து
நான் ரசிக்க
எதிர்பாராமல் கன்னத்தில்
நீ கொடுத்த முதல் முத்தம்
இன்றும் ஈரமாக என் எண்ணத்தில்..!
என்கிறாய்..!
எப்போதும் முத்தம் கொடுத்து
கொண்டே இருக்கிறாயே
உனக்கு சலிப்பு தட்டவில்லையா என்றால்
வாங்கும் உனக்கு சலிப்பு தட்டினால் சொல்
நிறுத்தி விடுகிறேன் என்கிறாய்..!
இதய அறையில்..!
நீ எனக்கு தந்த முதல் முத்தத்தை
இன்றும் சேமித்து வைத்துள்ளேன்
என் இதய அறையில்..!
Sir: உங்க son English ல
ரொம்ப வீக்கா இருக்கான்...
Father: Tamil ல எப்படி
இருக்கானு சொல்லுங்க Sir.
Sir: தங்கள் மகன் ஆங்கிலத்தில்
மிகவும் வலுவிழந்து இருக்கிறான்..!!
படம் எடுப்பேன்டா..
ரகுவரன்: என்ன அருணாச்சலம் 30
நாள்ல 30 கோடி எப்படி
செலவு பண்ண போற?
ரஜினி: ஹா! ஹா! ஹா!
ஜூஜிபி..
சிம்பு வச்சி படம் எடுப்பேன்டா..
கண்ணு தெரியல..
Wife : பின்னாடி Figure இருந்தா
கண்ணு தெரியாதானு லாரிகாரன்
திட்டிட்டு போறான்.நீங்க
சிரிக்கிறீங்க?
Hus : உன்ன போய் Figureனு
சொல்லுறான் அவனுக்கு தான் கண்ணு
தெரியல..
தீராத விளையாட்டு பிள்ளை
LKG Boy On Phone :
Hello, இன்னைக்கு என் குட்டி பையன்
ஸ்கூலுக்கு வர மாட்டான்.ஏன்னா
அவனுக்கு உடம்பு சரியில்ல....
Teacher : OK... நீங்க யாரு
பேசுறீங்க?
Boy : நானா... நா... நா
எங்க அப்பா பேசுறேன்....
Children are So sweet....
Mr.BEAN
Mr.BEAN : 10th standard book
ஒன்னு தாங்க.
SHOP KEEPER : 10th standard
book இல்ல சார்.
Mr.BEAN : இல்லன்னா 5th standard
book 2 தாங்க.....
SHOP KEEPER : டேய்! நீ இன்னும்
போகலையா?
ஆடுகளம் Remix :
Smith : அண்ணன் எந்த கப்-ப
பாத்தும் இப்புடி ஆப் ஆனது
இல்லடா..
Afraidi : பயமா hey hey
நாங்கல்லாம் சுனாமிலயே
six அடிக்கறவங்க...
World Cup Remix
Vettory : முன்னெல்லாம் big team
கிட்ட தான் தோப்போம் இப்ப சப்ப
team கிட்டயும் தோக்குறோம்...
Ponting : நம்ம பசங்க எல்லோரும்
bat எடுத்துட்டு ground உள்ள போறோம்,
மல மலனு ரன்ன குவிக்குறோம்,
கப்-ப தூக்குறோம்...
Dhoni : கப் மேல கைய கிய வச்சான்னு
வையி கொண்டே புடுவேன்....
Indian is always rockzzzzzzzz.......
பழமொழியும் விளக்கமும் :
1.குறைக்கும் நாய் கடிக்காது
Meaning :
பேசுற figure எல்லாம்
pickup ஆகாது.
2.மின்னுவதெல்லாம் பொன்னல்ல
Meaning :
ஜீன்ஸ் போட்டவ எல்லாம்
high class figure இல்ல..
3.காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
Meaning :
சூப்பர் பொண்ணு திரும்பி பாத்தா
அப்பவே உஷார் பண்ணிரு..!!
Father : நேத்து ராத்திரி படிச்சேன்னு
சொன்னியே, ஆனா உன் ரூம்ல லைட்
எரியலையே?
Son : படிக்கிற ஆர்வத்துல அத
kavanikkalapa
By கண்ணு முண்ணு தெரியாமல்
படிப்போர் சங்கம்..!
"EVETEASING"..!
பெருமாள் செஞ்சா
"பெருமை"
சிவன் செஞ்சா
"திருவிளையாடல்"
கிருஷ்ணா செஞ்சா
"லீலை"
கொய்யால.... அது என்ன
நம்ம செஞ்சா மட்டும்
"EVETEASING"..!
LKG rowdies...
Boy 1- தல உங்க ஆளு கிட்ட
எவனோ ரப்பர் வாங்குறான்..
Boy 2- எந்த கிளாஸ்டா அவன்?
Boy 1- UKG "B" section தல..
Boy 2- டேய் "B" section ல 'காம்ப்ளன் சேகர்',
'சேரலக் ரவி', 'பென்சில் பாண்டி', 'ஹக்கிஸ் ஹரி'
கிட்ட சொல்லி அவனோட சிலேட்டு, பீடிங் பாட்டில் ல
தூக்க சொல்றா அவன் நல்லா அழட்டும்..!
INDIA-PAKISTAN
Ponting : மாப்ள, India-Pakistan match
பாத்துட்டு ஊருக்கு போலாம். So Wednesday
பிளைட் ticket book பண்ணுடா
Lee : House full டா.. ஏற்கனவே Pakistan team
Wednesday ஊருக்கு போறதுக்கு ticket book
பண்ணிட்டாங்களாம் மச்சி
INDIAN ROCKZ...........
திருத்திக்கொள்..!
எந்த தவறை
நீ எங்கே கண்டாலும்
அது உன்னிடம் இருந்தால்
திருத்திக்கொள்..!
பெண்ணின் குணம்..!
சென்ற இடமெல்லாம் தன் வாசனை
வீசுவது பூவின் குணம்..!
கண்ட இடமெல்லாம் தன் புராணம்
பேசுவது பெண்ணின் குணம்..!
PUNCH:
சுண்ணாம்பு அடிக்காத சுவரும்..
பவுடர் அடிக்காத பிகரும்,
வெள்ளையா இருந்ததா
சரித்திரமே இல்ல..!
Super Punch:
அதிகமா “மேக்கப்” போடுற பொண்ணும்,
ரொம்ப நாளா டீ கடையில பேக்கப் ஆவுற
“பன்னும்” நல்லா இருந்ததா
சரித்திரமே இல்ல..!
5 Mark
Teacher: என்னடா 5 Mark வாங்கிட்டு
இப்படி சிரிக்கிற, வெக்கம் இல்ல?
Student:நான் ஒண்ணுமே எழுதல, அதுக்கு
போய் 5 mark போடிருக்கிங்களே
உங்களுக்கு வெக்கமா இல்ல?
நாம் இருவர் நமக்கு இருவர்
Teacher : நீ பெரியவனாகி என்ன பண்ண போற?
Boy : கல்யாணம்.
Teacher : அது இல்ல. நீ என்னவா ஆகா விரும்புற?
Boy : Husband
Teacher : No. I mean உனக்கு வாழ்க்கையில் என்ன கிடைக்கணும்னு எதிர் பாக்குற?
Boy : Wife
Teacher : Oh No. உங்க parentsகு என்ன பண்ண போற?
Boy : மருமகள் தேடுவேன்
Teacher : Stupid. உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்க்கிறாங்க?
Boy : பேர குழந்தை
Teacher : ஐயோ கடவுளே உன் வாழ்கை லட்சியம் என்ன?
Boy : "நாம் இருவர் நமக்கு இருவர்"...
0 Comments
உங்கள் கவிதை படைப்புகளை இங்கே அனுப்பலாம்.