50+ Tamil Comedy Kavithai SMS Collections SCHOOL LIFE V/S COLLEGE LIFE

யாராக இருந்தாலும் எந்த மனிதராக இருந்தாலும் தன் வாழ்க்கையில் சில சமயங்களில் சோர்வுகள் அடைய கூடும், அந்த தருணங்களில் நமக்கு புத்துணர்வு கொடுக்க நண்பரோ, மனைவியோ, பிள்ளைகளோ, ஆசிரியரோ யாராவது நம்மை நகைச்சுவை செய்து  மகிழ்வித்தால் புத்துணச்சி பெற்று புது பொலிவுடன் இருக்க வழிவகை செய்ய உதவும். நாம் நம் நகைசுவை கவிதைகள் மூலம் நம்மால் இயன்ற சிரிப்பை உருவாக்க முயல்கிறோம். 

இந்த பதிவு “நகைச்சுவை கவிதை” உள்ளடக்கியுள்ளது.


"SCHOOL LIFE" V/S "COLLEGE LIFE"

தங்கச்சி இருக்கா..!!

"TIRUNELVELI GUYS"

"Boost" விளம்பரம்..!

Ponting & Lee

INDIAN ROCKSSSS...

அனுப்பலாம்..!

Comedy Kadhal Kavithai

LOVE SMS LKG Last Bench Boys

"BACHELOR LIFE"..!

"STUDENTS" 

"பன்னி குட்டி"

நீங்க உங்க வேலைய பாருங்க..!

Love Before Marriage:

Window..!

நல்லா தெரியுது..!

Principal & Student



"SCHOOL LIFE" V/S "COLLEGE LIFE"

"SCHOOL LIFE" V/S "COLLEGE LIFE"

"SCHOOL LIFE" V/S "COLLEGE LIFE"

SCHOOL: One colour
dress for 100 days.
COLLEGE: 100 colour dress
for one day.

SCHOOL:2 note for
one subject.
COLLEGE: 1 note for
all subject.

SCHOOL: A white pipe
in teacher"s hand(CHALK).
COLLEGE: A white pipe
in teacher"s hand(CIGARETTE).

SCHOOL: Most frequent letter
(LEAVE LETTER)
COLLEGE: Most frequent letter
(LOVE LETTER)


Enjoy College Life,
But Missing The School Life..!

தங்கச்சி இருக்கா..!!

ஒரு காதலன் suicide
பண்ண போனான், ஆனால்
அவன் திரும்பி வந்துட்டான்
சாகல, why?

அவன் காதலிச்ச பொண்ணு
அந்த time ல தான்
அந்த வார்த்தையை சொன்னா,



அந்த வார்த்தை...


அந்த வார்த்தை...


அந்த வார்த்தை...



எனக்கு ஒரு
தங்கச்சி இருக்கா..!!


"TIRUNELVELI GUYS"

TIRUNELVELI GUYS

TIRUNELVELI GUYS


தாகத்துக்கு "தாமிரபரணி"
அருவிக்கு "குற்றாலம்"
புலிக்கு "முண்டந்துறை"
ஜெயிலுக்கு "பாளையங்கோட்டை "
டம்க்கு "பாபநாசம்"
கரண்ட்க்கு "கூடங்குளம்"
சிட்டிக்கு "நெல்லை"
ஆள புடிக்க "அல்வா"
ஆள முடிக்க "அருவா "
By
"THURUNELVELI"
"GUYS"


"Boost" விளம்பரம்..!

MS DHONI's 
Son : அம்மா அம்மா அப்பா பாரு
சிக்ஸர் சிக்ஸர் ஆ அடிக்கிறார்..

MS DHONI's
Wife : அது match இல்லடா செல்லம்,
"Boost" விளம்பரம்..!


Ponting & Lee

Ponting : யா!..ஜெயிச்சுட்டோம் ஜெயிச்சுட்டோம்...
cup நமக்கு தான்..

Lee : Captain தூங்குனது போதும்
Australia வந்துடுச்சு எந்திரிங்க..



INDIAN ROCKSSSS...

Airport Manager Asking
PONTING,
SMITH,
SAMMY
why are u
waiting here?


We are all waiting
For AFRIDI...

INDIAN ROCKSSSS...


அனுப்பலாம்..!

நான் SMS அனுப்பினா
நீங்க மறுபடியும்
SMS தான்
அனுப்பணும்னு
அவசியம் இல்ல.
ஒரு
வாஷிங் மெஷின், TV,
Camera Cell இப்படி
சின்ன பொருளா கூட
அனுப்பலாம்..!
ஓகே..


Comedy Kadhal Kavithai

"அருகம்புல் போல
என் காதல்
வளர்ந்து கொண்டிருக்கும் போது,
அவள் அப்பன்
எருமை மாடு போல
மேய்ந்து விட்டான்..!

Good Nt...


LOVE SMS LKG Last Bench Boys

LOVE SMS LKG Last Bench Boyz
LOVE SMS LKG Last Bench Boys

"நீ பார்க்கும் பார்வையும்,
சிரிக்கும் சிரிப்பும்,
நீ என்னை காதலிக்கிறாய்
என்பது புரிகிறது !!

வேண்டாம் பெண்ணே..

மீசை கூட முளைக்காத
வயதில்,
என்னால் தாடி
வளர்க்க முடியாது"
By
LKG Last Bench Boyz


"BACHELOR LIFE"..!

Boy's room before
marriage:

Axe deo, Greeting card,
Bike key, Laptop, N97,
iPhone, Peter England
Pant & Shirt, Levis t-shirt
Jockey...

After marriage:
Vicks Action 500, Loan papers,
Unpaid bills, Nokia 1100, KSRTC
bus ticket, Tirupur cotton pant and
banian...

     So enjoy your  "BACHELOR LIFE"...


"STUDENTS" 

உலகத்திலேயே
காசு கொடுத்து 
திட்டு வாங்குற
ஒரே அப்பாவிங்க???
.


.


.


.

.


=> "STUDENTS" <=

Gud nt...


ஹாய்
நீங்க ஒரு
"பன்னி குட்டி"



P - பண்பானவர்
A - அன்பானவர்
N - நல்லவர்
N - நட்பானவர்
I - இனிமையானவர்

ஐயோ, ஐயோ
"பன்னி குட்டி"க்கு
சிரிப்பை பாரு..!


நீங்க உங்க வேலைய பாருங்க..!

A,B,C,
D,E,
F,G,H,
I,J,
K,L,M,
N,O,
P,Q,R,
S,T,
U,V,W,
X,Y,
Z.
1,2,3,
4,5,
6,7,8,
9,0
Thank God, 
all buttons of my phone are working fine,
நீங்க உங்க வேலைய பாருங்க..!


Love Before Marriage:

Love Before Marriage:

Love Before Marriage

"அன்பே..நீ இன்றி நான்
இல்லை..!
நான் இன்றி நீ இல்லை..!

After Marriage:
"மொவளே..! ஒன்னு நீ
இருக்கணும் இல்ல
நான் இருக்கனும்..!

Good Nt...

Window..!

கம்ப்யூட்டர்ல உலகமே தெரியும்
ஆனா எதிர் வீட்டு Figure
தெரியுமா?

So Avoid Computer Window
Watch House Window!!


நல்லா தெரியுது..!

எதிர் வீட்டு பொண்ணு
சரியாய் தெரியாம
கஷ்டபட்டேன்,
ஆனா
இப்போ பக்கத்துக்கு
தெரு பொண்ணு கூட
நல்லா தெரியுது..!

Thanks
.............. Eye Care..!

Principal & Student

Principal And Student
Principal And Student

Principal: What you want to become in future???

Student: After studying MBBS, I want to join the Police Force & get a good job in a good software company & work as a lawyer & construct big buildings & research & become an actor....

Principal: Hey.... what is your name????
.
.
.
.
Student: Rajinikanth!!!

Post a Comment

1 Comments

உங்கள் கவிதை படைப்புகளை இங்கே அனுப்பலாம்.