காதல் தோல்வி என்பது பல இளைஞர்களை மனமுடைந்து தற்கொலையோ அல்லது திசை மாறி பயணம் செய்யவோ தூண்டாமல் இருக்க இந்த கவிதைகள் காதலில் தோல்வி அடைந்தவர்கள் படித்து மனம் ஆறுதல் அடைய எழுதப்பட்டவை. அவர்கள் வாழ்க்கை திசைமாறாமல் நேர்வழியில் சென்று வாழ்க்கையில் முன்னேறி செல்ல உதவும் இந்த கவிதைகள்.
இந்த பதிவு “காதல் தோல்வி கவிதை” உள்ளடக்கியுள்ளது.
தாங்க முடியாது உன்னால் ..!
ஒரு கருவானது..!
நீயும் ஆவாய் ..!
Love Failure Boy's Words :
வாழ்கிறேன் ..!
செல்போன்...!
பொய்மை என்று..!
என் கல்லறை..!
நெஞ்சம் ஏங்குகிறது..!
இருந்து விடாதே..!
இமை மூடினேன்..!
ரோஜாக்களின் “கண்ணீர்”
தெரியும் வரை”..!
Painful Love Kavithai ..!
கண்ணே..!
எவரும் இருக்கமாட்டார்..!
ஒரு ரோஜா சொன்ன கவிதை..!
ஆண்களுக்கு..!
என்றென்றும் ஓய்வதில்லை..!
சுடுகாட்டுக்கு செல்லும் வழி..!
சக்தி எனக்கு கிடையாது..!
என் இதயம் வலிக்கிறது..!
நான் காத்திருக்கின்றேன்..!
என் நிம்மதியை..!
இந்த பதிவு “காதல் தோல்வி கவிதை” உள்ளடக்கியுள்ளது.
தாங்க முடியாது உன்னால் ..!
ஒரு கருவானது..!
நீயும் ஆவாய் ..!
Love Failure Boy's Words :
வாழ்கிறேன் ..!
செல்போன்...!
பொய்மை என்று..!
என் கல்லறை..!
நெஞ்சம் ஏங்குகிறது..!
இருந்து விடாதே..!
இமை மூடினேன்..!
ரோஜாக்களின் “கண்ணீர்”
தெரியும் வரை”..!
Painful Love Kavithai ..!
கண்ணே..!
எவரும் இருக்கமாட்டார்..!
ஒரு ரோஜா சொன்ன கவிதை..!
ஆண்களுக்கு..!
என்றென்றும் ஓய்வதில்லை..!
சுடுகாட்டுக்கு செல்லும் வழி..!
சக்தி எனக்கு கிடையாது..!
என் இதயம் வலிக்கிறது..!
நான் காத்திருக்கின்றேன்..!
என் நிம்மதியை..!
தாங்க முடியாது உன்னால் ..!
Kadhal(Love) kavithai in Tamil |
உன் புருவங்களின் நெளிவுகளிருந்து
இதழ்களின் அழகிலிருந்து
கூந்தலின் அசைவிலிருந்து
கொலுசுகள் சிணுங்களிலிருந்து
நான் கற்று கொண்ட
உனக்கான காதலை
உன்னிடம் தர ஆரம்பித்தால்
தாங்க முடியாது உன்னால் ..!
ஒரு கருவானது..!
அன்பே,நீயும் நானும்நம் காதலுக்க்கானகவிதை வடித்தோம்..!உன் பெயரை நானும்என் பெயரை நீயும் வரைந்ததால்இரண்டு வார்த்தை கவிதைஒரு கருவானது..!
நீயும் ஆவாய் ..!
இந்த காதல் மட்டும் வந்தால் போதும் ..!நதியாக அவளும், கரையாக நீயும்விரலாக அவளும், நகமாக நீயும்கவிதையாக அவளும், கற்பனையாக நீயும்விழியாக அவளும், இமையாக நீயும்முத்தமாக அவளும், சப்தமாக நீயும் ஆவாய் ..!
Love Failure Boy's Words :
காதலர் தினம் இருப்பதால்
தானோ என்னவோ தெரியல
"பிப்ரவரி" மாதத்திற்கு கூட
ஆயுள் குறைவு..!
வாழ்கிறேன் ..!
உன்னை பார்த்த நாளிலிருந்து
என் மனதும் பறிபோனதை அறியாமலேயே
சுய நினைவில்லாமல் உன் நினைவோடு
மட்டும் வாழ்கிறேன் ..!
செல்போன்...!
ஒவ்வொரு முறை
என் செல்போன்
சிணுங்கும் போதும்
எதிர்பார்ப்புடன் பார்க்கிறேன்
அது நீயாக இருக்க
வேண்டுமென்று..!
பொய்மை என்று..!
உனக்காக காத்திருக்கும்
ஒவ்வொரு நிமிடமும் உணர்கிறது
நீ வராத வாழ்க்கை தனிமை என்று..!
உன்னை நினைத்து துடித்திருக்கும் இதயம்
ஒவ்வொரு நிமிடமும் உணர்கிறது
நீ இல்லாத வாழ்க்கை வெறுமை என்று..!
உன்னை காண எதிர் பார்த்திருக்கும் கண்கள்
ஒவ்வொரு நிமிடமும் உணர்கிறது
உன்னை காணாத வாழ்க்கை இருள்மை என்று..!
உன்னோடு பேசி பழகிற்கும் மனது
ஒவ்வொரு நிமிடமும் உணர்கிறது
நீ சொன்ன வார்த்தை பொய்மை என்று..!
நின்ற இதயம் கூட ஒருநாள் துடிக்கலாம்,
என் கல்லறை அருகே நீ வந்தால்..!
என் கல்லறை..!
துடிக்கும் இதயம் நின்று போகலாமென்றால்நின்ற இதயம் கூட ஒருநாள் துடிக்கலாம்,
என் கல்லறை அருகே நீ வந்தால்..!
நெஞ்சம் ஏங்குகிறது..!
Tamil Love Kavithai |
நீயும் நானும் போகும் போது
அந்த பாதை இன்னும்
நீள வேண்டுமென்று
நெஞ்சம் ஏங்குகிறது..!
இருந்து விடாதே..!
அன்பே,
நான் தனியாக கூட
வாழ்ந்து விடுவேன்
ஆனால்,
வாழ்க்கை துணையாக
வருகிறேனென்று
சுமையாக மட்டும்
இருந்து விடாதே..!
இமை மூடினேன்..!
காதலிக்கும் போது
நான் எனக்காக மட்டும்
காதலிக்கவில்லை..!
அவளுக்கான காதலையும்
சேர்த்தே காதலித்தேன்..!
அவளுக்கான கனவையும்
நானல்லவா இமை மூடாமல் கண்டேன்..!
தனக்கானதை யோசித்து
பிரிந்து சென்ற போது
அவளுக்காக இமை மூடினேன்..!
ரோஜாக்களின் “கண்ணீர்”
பெண்ணே,
நீ தெளிக்கும் பன்னீர் வாசனையானது தான்
ஆனால் உனக்கு தெரியுமா
அது ரோஜாக்களின் “கண்ணீர்” என்று..!
தெரியும் வரை”..!
ஆண்களின் காதல்
“ஆயுளில் உள்ள வரை”..!
பெண்களின் காதல்
“பெற்றோருக்கு தெரியும் வரை”..!
Painful Love Kavithai ..!
உன் கூந்தலில்
ஒரு நாள் உயிர் வாழ்ந்து
மகிழ்ச்சியாய் உயிர் விட்டன பூக்கள்..!
அது போல தான்,
உன் இதயத்தில்
ஒரு நாள் உயிர் வாழ்ந்தால் போதும்
மகிழ்ச்சியை உயிர் விடுவேன் நானும்..!
நீ தெளிக்கும் பன்னீர் வாசனையானது தான்
ஆனால் உனக்கு தெரியுமா
அது ரோஜாக்களின் “கண்ணீர்” என்று..!
தெரியும் வரை”..!
ஆண்களின் காதல்
“ஆயுளில் உள்ள வரை”..!
பெண்களின் காதல்
“பெற்றோருக்கு தெரியும் வரை”..!
Painful Love Kavithai ..!
உன் கூந்தலில்
ஒரு நாள் உயிர் வாழ்ந்து
மகிழ்ச்சியாய் உயிர் விட்டன பூக்கள்..!
அது போல தான்,
உன் இதயத்தில்
ஒரு நாள் உயிர் வாழ்ந்தால் போதும்
மகிழ்ச்சியை உயிர் விடுவேன் நானும்..!
கண்ணே..!
கண்ணே..!
உன்னை மறந்து விடுவதற்கு
நீ ஒன்றும் நான்
வாசித்த புத்தகம்மல்ல..!
என்னால் எழுதப்பட்ட ஒரு காவியம் நீ
இது உனக்கும் தெரியும் கண்ணே..!
ஆனால் இன்று,
புத்தகத்தை என்னிடம் கொடுத்து விட்டு
அதனை
மீளப்பெறும் உரிமை இன்னொருவனிடம்
கொடுத்து விட்டாயே!....கண்ணே..!
எவரும் இருக்கமாட்டார்..!
உன்னை
காதலிப்பது பாவமெனில்
நினைவில்
வைத்துக்கொள் பெண்ணே..!
உலகம் அழியும் போது
என்னை விட அதிகமாய்
இங்கு பாவம் செய்தவர்
எவரும் இருக்கமாட்டார்..!
by v.c.pandi
ஒரு ரோஜா சொன்ன கவிதை..!
பொய்யான காதல் கொண்ட அவளின்
தலையில் இருப்பதை விட..!
உண்மையான காதல் கொண்ட ஒருவன்
கல்லறையில் இருப்பதே மேல்..!
By killer Vinoth
ஆண்களுக்கு..!
கல்லறையிலும் கூட
இடம் இல்லாமல் போனது
பெண்களால்
ஏமாறி போன ஆண்களுக்கு..!
by
C.SENTHIL PCC
என்றென்றும் ஓய்வதில்லை..!
காலையில் பூத்து
மாலையில் உதிர்வதல்ல
என் காதல்..!
கடல் அலை ஓய்ந்தாலும்
என் காதல் அலை
என்றென்றும் ஓய்வதில்லை..!
சுடுகாட்டுக்கு செல்லும் வழி..!
காதல் எனபது
சுகமான வலி என்பார்கள்..!
ஆனால் எனக்கு
பின்பு தான் தெரிந்தது -அது
சுடுகாட்டுக்கு
செல்லும் வழி என்று..!
so be careful my dear friend's
{by vinoth arts 12B route} NANDANAM ARTS COLLEGE KING OF CHITTY
சக்தி எனக்கு கிடையாது..!
பெண்னே!!
என் கல்லறை பக்கம் வந்தால்,
அதன் மீது முளைத்திருக்கும்
கல்லிச் செடியிடம்
கேட்டுப் பார்..!
உன் காதலை
என் வேதமாகக் கொண்டு
நான் வாழ்ந்த உண்மை கதையை
அது உன்னிடம் சொல்லும்..!
பெண்ணே..!
என் கல்லறையின் மேல் ஒரு சொட்டுக்
கண்ணீர் கூட சிந்தி விடாதே..!
அதைத் தாங்கும்
சக்தி எனக்கு கிடையாது..!
என் இதயம் வலிக்கிறது..!
உயிரே!!
என் இதயம் என்னும்
தோட்டத்தில் பூத்த ரோஜா நீ..!
உன்னோடு நான் சேர்ந்து
எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று
கற்பனை செய்தேனோ..!!
அந்ந இடத்தில் இப்பொழுது
இன்னொருவன் இருக்கின்றான்
அதை பார்க்கும் பொழுது தான்
என் இதயம் வலிக்கிறது..!
நான் காத்திருக்கின்றேன்..!
நான் காதலிக்கும் போது
காதலுக்காக வேண்டி
பல விடயங்களை
இழந்தேன்..!
ஆனால் அதற்காக அப்போது
நான் வருந்தவில்லை..!
காரணம்,
காதல் கண்னை மறைத்திரிந்தது
காதலி என்னைவிட்டு
பிரிந்த பின்பு தான்
நான் உணர்ந்தேன்,
நான் இழந்திருப்பது என்
எதிர்காலத்தை என்று..!
வாழ்க்கையின் விடியலுக்காக
நான் காத்திருக்கின்றேன்..!
என் நிம்மதியை..!
உன்னை எந்த விதத்திலும்
தொல்லை செய்ய விரும்பியதில்லை..!
உன்னால் தொலைந்து போன
என் நிம்மதியை
மட்டுமே தேடுகிறேன் நான்..!
61 Comments
"Athigamaga pesikondirunthaval,
ReplyDeleteIndru oomaiyagi ponaal,
Oomaiyana naan indru,
Ularikondirukiren..
Yeno theriyavillai,
Nammai maatriya intha kathal mattum innum Maaramal..."
by
santhosh kannan
Cute
Delete"kadhalin parisaga aval en uyirai ketal
ReplyDeletepavam avaluku theriyavillai en kadhal than en uyir endru"
by
aravind shri...
"madhukadai olipu porattathi muthalil nindra nan en kadhaluku piragu madhukadai vaasalil mudhali nan"
ReplyDeleteby
aravind shri...
oru roja sonna kavithai.
ReplyDeletepoiyana kathal konda avalin
thalayil iruppathi vida...
unmaiyana kathal konda oruvan
kallariyil irupatheay mell
By killer Vinoth
Our Roja sonna kavithi.....
ReplyDeletepoiyana kathal konda
avalin thalayil iruppathi vida...
Unmaiyana kathal konda
oruvan kallaraiyil irupatheay mell...
By: killer Vinoth
Kadhalum oru vakai pothai porul than...
ReplyDeleteAthu udal urupukalai pathikum,
ithu manathai pathikum....don't love
love is the drug don't taste it i will taste it
ReplyDeleteAnbe
ReplyDeleteunnai pola
Yenakum
katru kodu
nambiyavarai
yematruvatharku..!
iniyavathu
yemaaraamal
iruppen..!
nice.....
Deletevery very nice
DeleteUnnaruge Varugiren Ne Ennai Azhaipaai Ena
DeleteEnnaruge Varugiraai Naan Unnai Kaanben Ena
Vilagiye Irukirom Achathirkum Naanathirkun Naduvil Naam
Kathaley vendam endru soli en uyirai parithu kondal... Aval appavin uyirai kapatru vathatkaga....;-(
ReplyDeletepuriyadha priyam piriyum podhu dhan
ReplyDeletepuriyum
by
jhonajay
Kanner mattume sontham
ReplyDeleteenaku ipothu.....
karanam theriyavilla -yenenral
nee ennai karanam sollamal vittu
senra pothilirundhu.....!
yen indha kadhal kaluththai nerikum thookkukayira
by
.............
kallariyulum idam illamal poanathu;
ReplyDeletepengalal aemari poana angalukku
by
C.SENTHIL PCC
kallariyulum idam illamal poanathu;
ReplyDeletepengalal aemari poana angalukku
by
C.SENTHIL PCC
Thappu thappaai eluthinalum kavidhaiyai therigiradu enavalin peyar....
ReplyDeleteKalaiyil Pooththu
ReplyDeleteMaalaiyil Uthirvathalla
Enn Kadhal
Kaatru Adithu Kadal Alai Oyyinthalum
Enn Kadhal Alai
Enrenrum Oyvathillai
amazing supreb
ReplyDeleteEn thanthaien maranam veruthen
ReplyDeleteun kannerai kandathal
enathu maranam virumbinen
nee ennai maranthathal..............
En thanthaien maranam veruthen
ReplyDeleteun kannerai kandathal............
enathu maranam virumbinen
nee ennai maranthathal ............
yaravathu oru nall un enbam thunbangalai arivan athu yen unnai matume virumbum nanaga iruka kudathu
ReplyDeleteby
bharath
amazing nice
ReplyDeletekadhalikum pothu kannirum sugamanathu kadhalai elanthapin seripum sumaiyagirathu kadhal thandika mudiyatha aiyutham:(:(:(
ReplyDeleteby
Priya.....
feel my love..........
Deletekadhalikum pothu kannirum sugamanathu kadhalai elanthapin seripum sumaiyagirathu kadhal thandika mudiyatha aiyutham:(:(:(
ReplyDeleteby
Priya.....
its very nice
ReplyDeleteunmaiyo,poiyo yethuvaga eruthalum rasippen avan uthadukal pesinal
ReplyDeleteKalaiyil Pooththu
ReplyDeleteMaalaiyil Uthirvathalla
Enn Kadhal
Kaatru Adithu Kadal Alai Oyyinthalum
Enn Kadhal Alai
Enrenrum Oyvathillai
if love for If you're not having fun, why are you doing it? gril.....,????
ReplyDeleteprabudeva.,
If you're not having fun, why are you doing it?
ReplyDeleteAndru namm iruvarin kaalgalai theendiya andha kadal alaigal ...
ReplyDeleteIndru thanimayil nindra en padhangalai thoda maruthuvitadhu... ;(
காதல் எனபது சுகமான வலி என்பார்கல்
ReplyDeleteஅனால்
எனக்கு பின்பு தான் தெரிந்தது அது
சுடுகாட்டுக்கு செல்லும் வழி என்று
so be careful my dear friend's
{by vinoth arts 12B route} NANDANAM ARTS COLLEGE KING OF CHITTY
onnai kathalippathu pavamenil
ReplyDeleteninaivil vaithukkol
olagam alium pothu
yennai vita athigamai
ingu pavam seithavar
evarum irukkamattar
by
v.c.pandi
megathin kannir pumikku malaiyanathu
ReplyDeletepumien kanner pulveligalukku paniyanathu
yanathu kanner onakkana kavithaiyanathu
"kathalil vizuntha varuku RED rose
ReplyDeleteKathalilirunthu vizunthavaruku Black rose "
En sathosatha ellam ava kondu poita..............
ReplyDeleteEn kastathayum kondu poita..............
But
Ya Uyira mattum ya kettaya vettudu poita......... I Love U "NITHYA"
unnai parkkum bothu en karu vizhiyum
ReplyDeletecolor vizhiyai maaruthadi
Nice joke
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThirudia kani thithikkum
ReplyDeletethirudinean avaludaia idhaiyathai
thithithathu Kadhal....
Unai nokki nadantha kaalgal unudan nadaka mudiyatha.
ReplyDeleteகண் விழிக்க ஆசையில்லை,
ReplyDeleteஎன் உறக்கத்தின் கனவில்
நீ இருக்க-
உன்னை துரத்தும் விடியலை
வெறுக்கிறேன்,
விடியாத இரவும்,
முடியாத கனவும் வேண்டும்..
உன்னை கரம் பிடித்து
உலா வரும் கனவு
தொடர வேண்டும் ...
ididipathu mazhikaga en idhyam thudipathu unnakaga
ReplyDeleteby
venkatesh
Kathal valeeyal thudikkenraen,
ReplyDeletekaneer kadallel moollgukeraen ,
voadamai varuvaiya ?
ellai,
voothari vettu selvaiya?
Unai thodum katru ennai thoduvatharku ethanai kalam aaga venduma. Manam vedhumbi thavikirathu un pirivai kandu
ReplyDeleteTHANIMAI migavum vityasamanathu
ReplyDeleteathai nama eduthu kondal INIKUM
matravaral thanthal VALIKUM...
பெண்னே!...
ReplyDeleteஎன் கல்லறை பக்கம் வந்தால்..,
அதன் மீது முளைத்திருக்கும்
கல்லிச் செடியிடம்
கேட்டுப் பார்........
உன் காதலை
என் வேதமாகக் கொண்டு
நான் வாழ்ந்த உண்மை கதையை
அது உன்னிடம் சொல்லும்.......!
பெண்னே....
என் கல்லறையின் மேல் ஒரு சொட்டுக்
கண்ணீர் கூட சிந்தி விடாதே....
அதைத் தாங்கும் சக்தி எனக்கு கிடையாது..... உயிரே........
உன் பிரிவுத் துயரால்
ReplyDeleteநான் படும் வேதனையை
உன்னால் பார்க்க முடிந்தால்!
நரகத்தின் ஒரு பகுதியை
இப்பூமியில் நீ பார்த்து விடுவாய்
பெண்னே!...
உயிரே
ReplyDeleteஎன் இதயம் என்னும்
தோட்டத்தில் பூத்த ரோஜா நீ
உன்னோடு நான் சேர்ந்து
எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று
கற்பனை செய்தேனோ!....
அந்ந இடத்தில் இப்பொழுது
இன்னொருவன் இருக்கின்றான்
அதை பார்க்கும் பொழுது
என் இதயம் வலிக்கிறது!....
நான் காதலிக்கும் போது
ReplyDeleteகாதலுக்காக வேண்டி
பல விடயங்களை
இழந்தேன்.....
ஆனால் அதற்காக அப்போது
நான் வருந்தவில்லை.
காரணம்,
காதல் கண்னை மறைத்திரிந்தது
காதலி என்னைவிட்டு
பிரிந்த பின்பு தான்
நான் உணர்ந்தேன்.
நான் இழந்திருப்பது
எதிர்காலத்தை என்று!......
வாழ்க்கையின் விடியலுக்காக
நான் காத்திருக்கின்றேன்....
கண்னே!....
ReplyDeleteஉன்னை மறந்து விடுவதற்கு
நீ ஒன்றும் நான்
வாசித்த புத்தகம்மல்ல...
என்னால் எழுதப்பட்ட ஒரு காவியம் நீ
இது உனக்கும் தெரியும் கண்னே!
ஆனால் இன்று,
புத்தகத்தை என்னிடம் கொடுத்து விட்டு
அதனை
மீளப்பெறும் உரிமை இன்னொருவனிடம்
கொடுத்து விட்டாயே!......... கண்னே!....
நீ என்னை வெருத்தாலும் என் நெஞ்சில் நீ சுகமடி!
ReplyDeletekatal tholvikku mukkiya karanam..!!
ReplyDeletekathalai kathalitha penida solli aval maruppathal alla..!
kathalai avalidam sollamal maraikkapaduvathal...!!
oru aanin vetrikkum thozhivikkim karanam oru pen maddum alla..!!!
ReplyDeleteavalin mel ulla alavukkadantha kathalinalumthan..
kadhalukum natpukkum oru distance thaan,Khadhal Natpai Vittu pirithu vidum,natpu prindhu kadhalai serthu vaikkum
ReplyDeleteim raman
ReplyDeleteஉன்னை எந்த விதத்திலும் தொல்லை செய்ய விரும்பியதில்லை
ReplyDeleteஉன்னால் தொலைந்து போன என் நின்மதியை மட்டுமே தேடுகிறேன் நான்...!
nice line
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஉங்கள் கவிதை படைப்புகளை இங்கே அனுப்பலாம்.