யாராக இருந்தாலும் எந்த மனிதராக இருந்தாலும் தன் வாழ்க்கையில் சில சமயங்களில் சோர்வுகள் அடைய கூடும், அந்த தருணங்களில் நமக்கு புத்துணர்வு கொடுக்க நண்பரோ, மனைவியோ, பிள்ளைகளோ, ஆசிரியரோ யாராவது நம்மை நகைச்சுவை செய்து மகிழ்வித்தால் புத்துணச்சி பெற்று புது பொலிவுடன் இருக்க வழிவகை செய்ய உதவும். நாம் நம் நகைசுவை கவிதைகள் மூலம் நம்மால் இயன்ற சிரிப்பை உருவாக்க முயல்கிறோம்.
இந்த பதிவு “நகைச்சுவை கவிதை” உள்ளடக்கியுள்ளது.
Nurse "Jaliyaa" pesura Machi.. Jokes collection..!
Marana mokkai :
B.A 2nd year
வேற கலர் இருக்கானு?
Boy & Girl
Girl & Dad
Bass [A] Baskaran dialogue remix:-
ஒரு ரிங் கொடு போதும்!
என்ன gift கொடுக்கலாம்?
கேர்ள் பிரண்ட் "பர்த்டே"
Friendship Feeling:
Grand Mother & Boy..! SMS Jokes Collections..!
Girl & Boy
Mummy & Son
Sms Jokes:
Happy Independence Day..!
Nurse "Jaliyaa" pesura Machi.. Jokes collection..!
Tamil Jokes |
Friend1: மச்சி "போலி" doctorனு தெரிஞ்சும், ஏன்டா அந்த clinic'கு போனா?
Friend2: Doctor போலியா இருந்தாலும், Nurse "ஜாலியா" பேசுறா மச்சி..
Marana mokkai :
ஒரு பையன் school
re-open ஆகியும் school கு
போகவே மாட்டேன்றான்...
ஏன் தெரியுமா?
.
.
.
.
.
ஏன்னா அவன் college படிக்கிறான்.
Control yourself.,,!
B.A 2nd year
Bus driver puts a break. A boy
falls on a girl and kissed her lips.
Girl : டேய், என்ன பண்ற?
Boy : B.A. 2nd year, நீங்க?
Moral: பாய்ஸக்கு
எப்பவுமே படிப்பு
பற்றிய சிந்தனை தான்..!
வேற கலர் இருக்கானு?
உனக்கு ஞாபகம் இருக்கா அந்த நாள்?
Aug 15th நாம 2 பேரும் national flag வாங்க போனோம்.
கடைக்காரன் flag தந்த போது நீ கேட்டியே ஒரு கேள்வி?
.
.
.
.
வேற கலர் இருக்கானு?
Boy & Girl
Boy: I want 1 kiss
Girl: "Marriage'கு அப்புறம் தான் என்ன நீங்க தொட முடியும்".
Boy: "OK, Marriage முடிஞ்சதும் மறக்காம சொல்லி அனுப்பு"
Good Day..
Girl & Dad
Girl : அப்பா அந்த பையன் என்னை sight அடிக்கிறான்பா.
Dad : அப்படியா! இப்பவே அவன் தலையை சீவிட்டு வரேன்...
Girl : வேணாம்பா, அவன் தல சீவாமலேயே அழகா இருப்பான்...
All Ants are going on cycle race,
suddenly an Elephant crossed on the
way,the Ant shouted,
"கொய்யால நீ சாக என் வண்டிதான்
கிடைச்சதாடா? குண்டா!!!
Father: ஏன்டா எனக்கு தெரியாம கல்யாணம் பண்ணிகிட்டிடா?
Son: அடிங்கொய்யால..! நீ 'எங்கம்மாவை' என்கிட்ட சொல்லுடா கல்யாணம் பண்ணிகிட்டிடா?
Boy1: டேய் என் பெற கேட்டாலே
ஒண்ணுக்கு போற பையன்டா நீ...
Boy2: டேய் கார்பெட்டு மண்டைய!
அப்போ உன் பேரு என்ன கக்கூசா?
Bass [A] Baskaran dialogue remix:-
ஊர்ல அவன் அவன் train ticket,
bus ticket, flight ticket,
cinima ticket, ஏன் Lottery ticket
கூட வாங்கி சந்தோசமா இருக்கானுவ,
ஆனா ஒரே ஒரு HALL ticket
வாங்கி நா படுற அவஸ்த்தை இருக்கே
ஐய்யோயுயுஉஉஉஉஉ..
ஒரு ரிங் கொடு போதும்!
Boy: என் பிறந்தநாளுக்கு என்ன தருவாய்?
Girl: என்ன வேணும்?
Boy: ஒரு ரிங் கொடு போதும்!
Girl: ம்ம் ஓகே
but Attend பண்ணக்கூடாது.
Balance போயிடும்..!
Boy: ???
என்ன gift கொடுக்கலாம்?
Friend1 என் Lover பிறந்தநாளுக்கு என்ன gift கொடுக்கலாம்?
Friend2: என்ன gift கொடுக்கலாம்?
Friend1: நல்ல surprise giftடா சொல்லுடா!
Friend2: என் மொபைல் நம்பர் கொடு..அவள் அப்படியே surprise ஆகிடுவா
Friend1: ங்ங்ங்ங்???
கேர்ள் பிரண்ட் "பர்த்டே"
Frd:1 மச்சி என் கேர்ள் பிரண்ட் "பர்த்டே" டா,
என்ன கொடுக்க?
Frd:2 அவ எப்படி இருப்பா?
Frd:1 சூப்பரா இருப்பா!
Frd:2 அப்ப, என் செல் நம்பர கொடு..!
GOOD NIGHT
Friendship Feeling:
உனது கண்கள் கலங்கிய
பின்பு தான்
என் கண்களில்
தூசி விழுந்ததை உணர்ந்தேன்..!
My Dear Friend
Good Night
Teacher : 5+3 எவ்ளோ?
LKG Boy : எனக்கு தெரியாது
Teacher : மக்கு பைய 5+3=8'னு
தெரியாதா உனக்கு?
LKG Boy : சிறுக்கி மவளே நேத்து
நீதானே 4+4=8'னு சொன்னா..!
மோஹினி : S, Sir
பேய் : S, Sir
காட்டேரி : S, Sir
பிசாசு : S, sir
குட்டிச்சாத் தான்?
குட்டிச்சாத்தான்?
ஏய் SMS படிக்காம
attendence
சொல்லு...
Staff1: Office-ல Mobile-ல Silent ல தான் Use பண்ணனும்னு Manager சொல்லிட்டார்.
Staff2: ஏன்???
Staff1: மத்தவங்க தூக்கத்தை கெடுக்க கூடாதாம் அதான்!!!
Grand Mother & Boy..! SMS Jokes Collections..!
Grand Mother: டாய் உங்க MISS வர்ராங்க...
ஓடி போய் ஒளிஞ்சிக்கோடா
Boy : ஐயோ பாட்டி..
நீ போய் ஒளிஞ்சிக்கோ...
நீ செத்துட்டேன்னு சொல்லி தான்
ஒரு வாரம் லீவு
போட்டு வீட்ல இருக்கேன்...
நீ போய் ஒளிஞ்சுக்கோ?
Girl & Boy
Girl: If we Get Married Stop Smoking.
Boy : OK
Girl : Drinking too.
Boy: OK
Girl: And Going to the Night CLUB.
Boy : Yes.
Girl : What Else Can You Leave.?
Boy : The Idea of Marrying You. !!!!
Mummy & Son
Mummy: ஏன் அழுறா?
Son : அப்பா எனக்கு முத்தம் பண்ணல.
Mummy : நீ நல்லா படி appa உனக்கு முத்தம் பண்ணுவாரு,
Son : நம்ம வீட்டு வேலைக்காரி என்ன IAS சா படிச்சா?
Sms Jokes:
God: My 1 Minute is your 100 Years.
Man: Great!
God: My 1 rupee is your 1 Crore.
Man: Ok. Pls give me 1 rupee.
God: Please wait one minute.!
God is great...
Happy Independence Day..!
To All My Friends
எவரெல்லாம் ஜோடியாக இருக்கிறீர்களோ
.
.
.
Happy Valentine’s Day….!
.
.
To all my friends
எவரெல்லாம் தனியாக இருக்கிறீர்களோ
.
.
.
.
.
Happy Independence Day..!
எவரெல்லாம் ஜோடியாக இருக்கிறீர்களோ
.
.
.
Happy Valentine’s Day….!
.
.
To all my friends
எவரெல்லாம் தனியாக இருக்கிறீர்களோ
.
.
.
.
.
Happy Independence Day..!
0 Comments
உங்கள் கவிதை படைப்புகளை இங்கே அனுப்பலாம்.